27 ஆண்டுகளுக்கு பின் ஹீரோவாகும் நடிகர் !

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (21:55 IST)
80,90 தொண்ணூறுகளில் தமிழ்  மற்றும் மலையாள சினிமாவில் வில்லனாக  நடித்து ரசிகர்களை மிரட்டியவர் பாபு ஆண்டனி.   

கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தில்  த்ரிஷாவுக்கு அப்பாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து, மணி ரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் என்ற படத்தில்  நடித்துள்ளார்.

இந்நிலையில், அடார்  லவ் என்ற   மலையாள படத்தை இயக்கிய லுலு பாபு  ஆண்டனியை வவைத்டு, பவர் ஸ்டார் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு சந்தா என்ற படத்தில்,பாபு ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின்னர், 27 ஆண்டுகளுக்குப் பின் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்