அதில் பான் இந்திய திரைப்படத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது நீங்கள்தான் என்றும் கற்பனைகளை திரையில் கொண்டு வருவதில் நீங்கள் வல்லவர் என்றும் அதிதிபதிவிட்டுள்ளார். மேலும் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்த ஷங்கர் சார் அவர்களுக்கு நன்றி என்றும், எப்போதும் என்னுடன் இருக்கும் அப்பாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் பதிவ் உசெய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது