அண்மையில் இப்படத்தி டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பை பெற்றதையடுத்து படத்தின் ரிலீஸ் வருகிற நவம்பர் 8-ம் தேதியில் இருந்து நவம்பர் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறவிருக்கும் ரொமான்டிக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.