நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

திங்கள், 14 ஜூன் 2021 (11:52 IST)
நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை திருஷா திரையுலகுக்கு அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவர் தனது 38 ஆவது ஆவது பிறந்தநாளை கொண்டாடி முடித்துள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்