நா சாமி... இவ்ளோ பெரிய மனசா அயோ சாமி என்ன ஆட்டம் - கில்மா வீடியோ!

வியாழன், 9 டிசம்பர் 2021 (13:54 IST)
டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தும்  தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் படு மோசமான உடைகளை முகம் சுளிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
நாளுக்கு நாள் அவர் வெளிக்காட்டும் கவர்ச்சியின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. இப்போது மோசமான ஆடையில் முன்னழகை அப்பட்டமாக காட்டி குலுங்க குலுங்க ட்ரெண்டிங் பாடலான " நா சாமி" பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையவாசிகளின் மோசமான  விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by iamelakkiya (@elakkiyaaofficial)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்