பிங்க் நிற ஆடையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட தமன்னா!

ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (18:10 IST)
நடிகை தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலும் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் இப்போது அவர் பிங்க் வண்ண உடையில் ஸ்டைலிஷான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்