இதுகுறித்து சோனா கூறுகையில், “கவர்ச்சியாக நடித்து எனக்கு சலிச்சு போச்சு. ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்த்து பார்த்து போரடிச்சு இருக்கும். இதனால் இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கலாமீ என முடிவு செய்தேன். ஆனால் நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்த பின்பு புதிய படங்களில் நடிக்க யாருமே என்னை அழைக்கவில்லை.