இந்நிலையில் தற்போது நடிகை சிம்ரன் தங்கையின் நினைவாக ஒரு டீவிட்டை பகிர்ந்துள்ளார். அதில் எங்களோடு நீ இப்போது இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறோம். என்னுள் உன்னுடைய சிறிய பகுதி எப்பொதும் இருக்கிறது. மிஸ் யூ மோனு… எப்போதும்” எனக் கூறி அவரோடு இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.