சேலையில் வித்தியாசமான போட்டோஷூட் நடத்திய ஸ்ருதிஹாசன்!

vinoth

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (10:16 IST)
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார்.

ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் அவர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் என்ற தனியிசை ஆல்பம் பாடலை வெளியிட்டிருந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்