புதுப் படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தம் ஆகாத நிலையில் அவர் தன்னுடைய நீண்டநாள் காதலரை மணம் முடிக்க உள்ளதாகவும் அதனால்தான் அவர் புதுப் படங்கள் எதையும் ஒத்துக்கொள்ள வில்லை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இது சம்மந்தமாக எந்த பதிலும் சொல்லாமல் சம்யுக்தா தரப்பு மௌனமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.