தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையால வலம் வருபவர் சமந்தா. இவர் தெறி, கத்தி, தங்கமகன், அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். புஷ்பா படத்தில் இவர் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியது ரசிகர்களை கவர்ந்து, இப்பாடலும் வைரலானது.
இந்த நிலையில், மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து குணமடைந்து இப்போது சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.