ஜொலிக்கும் டிரஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை நடத்திய ரெஜினா!

புதன், 3 மே 2023 (15:35 IST)
தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் வெள்ளை மேலாடை மட்டும் அணிந்து அமர்ந்திருக்கும் அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அப்படி இப்போது ஜொலிக்கும் ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Regina Cassandra (@reginaacassandraa)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்