பிகினி உடையில் சூடேத்தும் ராய் லட்சுமி - பீலிங் எகிறடிக்கும் பிக்ஸ்!

செவ்வாய், 27 டிசம்பர் 2022 (12:28 IST)
நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். 
 
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. 
 
இதனால் வாய்ப்பு தேடி கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது பீச்சில் படு சூடான பிகினி போட்டோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்