36 வயதாகும் பிரியங்கா சோப்ராவும், 26 வயதாகும் ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸும் நீண்ட காலமாக நீண்ட நாளாக காதலித்து வந்தனர். இவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. எப்பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து சிக்கலில் சிக்குவது தான் இவரின் வாடிக்கை.
இந்நிலையில் சமீபத்தில் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவர் கோட் மட்டும் அணிந்துகொண்டு படு கவர்ச்சியாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். திருமணத்திற்கு முன்புன்னா வரவால்ல, இப்போவும் இப்படி கேவலமா தான் டிரஸ் பண்ணுவீங்களா என நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.