பிகினி குளியல் போட்டு போஸ் கொடுத்த ஓவியா - தீயாய் பரவும் புகைப்படம்!

சனி, 12 மார்ச் 2022 (13:48 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப் பெரிய புகழை பெற்றாலும் அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஓவியாவுக்கு வெற்றிகரமான திரைப்படங்கள் அமையவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். 90ml காஞ்சனா4 உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் ஓவியா தற்போது பிகினி உடையணிந்து நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்