பரீட்சை முடிஞ்சிடுச்சி நடிக்கப் போறேன்

சனி, 11 ஏப்ரல் 2015 (09:21 IST)
லட்சுமி மேனன் சமீபமாக எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. ப்ளஸ் டூ பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்ததால் கதை சொல்ல வந்தவர்களை வாசலோடு அனுப்பி வைத்தார்.
 

 

 
இப்போது பரீட்சை முடிந்துவிட்டது. கொம்பன் வெளியாகி அந்தப் படமும் ஹிட்டாகியுள்ளது. இரட்டை சந்தோஷத்துடன் மீண்டும் நடிப்புக்கு தயாராகிவிட்டார்.
 
கொம்பன் ஹிட் காரணமாக வாசலோடு அனுப்பப்பட்டவர்களும் லட்சுமி மேனனிடம் கதை சொல்ல ஆர்வமாக உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்