நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சனி, 22 அக்டோபர் 2022 (16:26 IST)
நடிகை திவ்யா துரைசாமி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் கடந்த வருடம் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.இந்நிலையில் திவ்யா ஜெய் நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் நீண்டகாலமாக அந்த படம் ரிலீஸாகாமல் உள்ளது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த திவ்யா இப்போது கவர்ச்சி ரூட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் கேண்டிட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆகியுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்