ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது படு மோசமான பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் கதிகலங்க வைத்துவிட்டார். இப்போது கங்குவா படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் கால்பதித்துள்ள திஷா தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான முகமாகியுள்ளார்.