இந்நிலையில், நேற்று மகளிர் தினம் கொண்டப்பட்ட நிலையில், இணையத்தில், சினிமாவில் ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்ட கதாபாத்திரங்களின் முகங்களை வைத்து ஆத்மிகாவின் புகைப்படத்தையும் சேர்த்து கிண்டலாக `பெண்கள் தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டு ஒரு மீம் வெளியிட்டுள்ளனர்.
இதை பார்த்த ஆத்மிகா, அந்த பதிவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, இதுபோல் அசிங்கமான சிந்தனையோட உன்னைச் சிறு வயதிலிருந்து இப்படி வளர்க்கப்பட்டு இருக்கிறாயே என்று வருத்தப்படுகிறேன்.