டுவிட்டரில் இணைந்த நடிகர் வடிவேலு

வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:38 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு. இவர் சில ஆண்டுகளாக  சில காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த  நடிகர் வடிவேலு கடந்தாண்டு மீண்டும் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில்  நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் அத்தொற்றில் இருந்து மீண்டார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து, அவரைப் பின் தொடர்ந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்