இருள் விலகட்டும், ஒளி பரவட்டும்: சூர்யாவின் தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

வெள்ளி, 14 ஜனவரி 2022 (11:42 IST)
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை இன்று தமிழர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் இதில் சற்றுமுன் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
 
இருள் விலகட்டும்
ஒளி பரவட்டும்
உள்ளம் மகிழட்டும்
உறவுகள் பெருகட்டும்
நல் வழி பிறக்கட்டும்…
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்!! 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்