உதயநிதிக்கு நன்றி கூறிய நடிகர் சிம்பு !

ஞாயிறு, 10 ஜூலை 2022 (14:45 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் நடிகரும் எம்.எல்.ஏவுமான உதய நிதிக்கு   நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன படம் மா நாடு. இப்படத்தை அடுத்து  அவர் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை உதய நிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

விண்ணத்தை தாண்டி வருவாயா பட்த்திற்குப் பிறகு ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெந்து தணிந்தது காடு என்ற சிம்புவின் படத்தை வெளியிடவுள்ளது. இதற்கு நடிகர் சிம்பு, உதய நிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விண்ணைத்தாண்டிவ்ருவாயா படத்திற்குப் பின் உங்களுடன் இணைவ்தில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். இப்படமும் நிச்சயம் ரசிகர்களிடன் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்