கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் சிம்பு ...

வெள்ளி, 24 ஜூன் 2022 (19:14 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவரது ராஜ்கமல் பிலிம் இண்டர் நேசனல் சார்பில்  விஸ்வரூபம், சமீபத்தில் வெளியான விக்ரம் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது.

இந்த நிலையில், விஜய்67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில், இப்படத்தை கமல்ஹாசனில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகப் பேச்சு எழுந்தது.

அடுத்து, சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், அதேபோல், விக்ரம் ஆர்யா உள்ளிட்ட நடிகர்களின் படத்தைத் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் சிம்பு நடிப்பில் ஒரு புதிய படத்தை கமல் தயாரிக்க உள்ளதாகவும் இதற்காகத்தான் சமீபத்தில் நடிகர் டி.ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்துப் பேசியதாகக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்