கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ராம்சரண், ஆதி, பிரகாஷ்ராஜ் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் ரங்கஸ்தலம். பீரியட் படமாக உருவான அதில் ராம்சரண் காது கேளாதவராக நடித்திருந்தார். இந்த படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மிகப்பெரிய வெற்றி பெற்று 250 கோடி ரூபாய் வசூல் மழை பொழிந்தது.