இதனிடையே பேன்சி என்ற தனது காதலியை பெற்றோர் சம்மதத்துடன் புகழ் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் மனைவியின் பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோ ஒன்றை வெளியிட்டு, '" ஒப்பனை இல்லாகாவியம் என் தேடலில் கிடைத்த புதையல் என்னவள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பென்ஸி என கூறி வாழ்த்தியுள்ளார்.