நடிகர் சந்தானத்துடன் பட படங்களில், காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஒரு திரைப்படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் ஜூலி ஹீரோயினாக நடிப்பார் எனவும், ஒரு புதுமுக நடிகர் ஹீரோவாக நடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.