சூப்பர் ஸ்டார் மோகன்லாலில் ''ஆராட்டு'' பட டிரைலர் ரிலீஸ்

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (18:06 IST)
சூப்பர் ஸ்டார் மோகன்லால்  நடிப்பில் உருவாகி வரும் ''ஆராட்டு'' படத்தின் டிரைலர் இன்று ரிலீஸாகிறது.

 மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மோகன்லால்  இவரது நடிப்பில் உருவாகிவரும் படம் ஆராட்டு. இப்படத்தை  இயக்கு நர் உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ராகுல்ராஜ் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படமத்தின் டிரைலரை படக்குழு இன்று ரிலீஸ் செய்துள்ளது. இது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்