சிம்பு ஏஏஏ படத்தின் 1 நிமிட வீடியோ

வியாழன், 22 ஜூன் 2017 (18:13 IST)
சிம்பு நடிப்பில் நாளை வெளியாக உள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் 1 நிமிட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


 

 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீது சிம்பு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 
 
இந்நிலையில் படத்தின் 1 நிமிட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அஸ்வின் தாத்தா வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்