கிரீஸ் நாட்டில் பிறந்த வாங்கலஸ் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் செய்திப்படங்கள் என பலவகைப்பட்ட படைப்புகளுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் இசையில் வெளியான சேரட் என்ற படத்துக்காக ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பிரான்சில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கு கிரீஸ் நாட்டின் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.