இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது தந்தை குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் “ நமது நடத்தைதான் நம் குழந்தைகளுக்கு சிறந்த அட்வைஸ். நாம்தான் அவர்களுக்கு கண்ணாடி மாதிரி. எங்க அப்பா சிறந்த மனிதரா இருந்திருக்கார். அவருக்கு மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். அவரின் நற்பெயரை காப்பாற்றதான் நான் பிறந்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.