இந்த புகாரில் லியோ திரைப்படத்தில் விஜய் ஆபாச வசனம் பேசி இருப்பதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் லியோ திரைப்படம் வெளியாகும் 19ஆம் தேதி திரையரங்குகள் முன் போராட்டம் நடத்தப்படும் என்றும் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை தெரிவித்துள்ளது. இந்த புகார் மீது சென்னை காவல்துறை ஆணையர் என்ன நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.