சான்ஸே இல்ல தலைவர் மாஸ் பண்ணிட்டாரு! 2.0 மக்கள் கருத்து விடியோவுடன்

வியாழன், 29 நவம்பர் 2018 (15:11 IST)
மனிதர்களின் வாழ்வியலில் முக்கிய அங்கமாகி போன செல்போன்கள் மனிதர்களுக்கு எதிராக திரும்பினால் என்ன நடக்கும் என்பதனை மிக அற்புதமாக பிரம்மாண்டத்திற்கு துளியும் பஞ்சம் வைக்காமல் இயக்கி இருக்கிறார் ஷங்கர்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அபூர்வதானமான நடிப்புடன் பாலிவுட் பிரபலம் அக்ஷ்ய் குமார் சேர்ந்து பிரமாண்டத்திற்கு மேலும் மெருகேற்றியிருக்கிறார்.
 
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்போடு இன்று வெளியான 2.0 படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்