பாண்டிய நாடு முடிந்தது - கேக் எடு கொண்டாடு

புதன், 16 அக்டோபர் 2013 (10:47 IST)
ிஷால் தயாரித்து நடித்திருக்கும் பாண்டிய நாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இதனையடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் விஷால்.
FILE

பாண்டிய நாடு...

விஷாலின் முதல் தயாரிப்பு. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜோடி லட்சுமி மேனன். விஷாலின் தந்தையாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். விக்ராந்துக்கு முக்கியமான வேடம்.
FILE

சுசீந்திரன்...

இயக்கியிருக்கும் பாண்டிய நாடு முடிவடைந்ததை விஷால் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
FILE

முன்பெல்லாம் பூசணிக்காய் உடைப்பதோடு சரி, புதிய தலைமுறை இப்போது கேக் எடு கொண்டாடு என அதனை மாற்றியிருக்கிறது. இந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியில் லட்சுமி மேனனும் கலந்து கொண்டார். அவருக்கு கேக் ஊட்டினார் விஷால்.
FILE

வெப்துனியாவைப் படிக்கவும்