தொடர்ந்து குடும்பம் தொழில் என பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கை சார்ந்த விஷயங்களை கடைபிடிப்பாராம். அந்த வகையில் தனது முகம் பொலிவாக இருக்க தினமும் தர்பூசணி ஜுஸ் அதிகம் குடிப்பாராம். மேலும் வாழைப்பழம், ஸ்டாபெர்ரி, தேன், அவகாடா உள்ளிட்ட பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பாராம். கட்டாயம் தினமும் காலையில் இளநீர் குடிப்பாராம் இது சருமத்தையும் , உடலையும் புத்துணர்ச்சியாக வைக்க உதவியாக இருக்குமாம். இது தான் நயன்தாரா அழகாக இருக்க முக்கிய காரணங்களாம்.