நியூ‌ஸீலா‌ந்தை ‌வீ‌ழ்‌த்‌‌தியது தென் ஆப்ரிக்கா

வெள்ளி, 7 மே 2010 (10:38 IST)
சூ‌ப்ப‌ர் 8 போ‌ட்டி‌யி‌ல் ‌நியூ‌‌‌ஸீலா‌ந்தஅ‌ணியதெ‌னஆ‌ப்‌ரி‌க்கா 13 ர‌ன்‌க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ‌வீ‌ழ்‌த்‌தியது.

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 2-வது போட்டியில் தென் ஆப்ரிக்கா-நியூ‌‌ஸீலாந்து அணிகள் மோதின.

பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டீ வில்லியர்ஸ் 39 பந்துகளில் 47 ரன் எடுத்தார்.

பின்னர் ‌விளையாடிய நியூ‌ஸீலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 எடுத்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரைடர் 28 பந்துகளில் 33 ரன் எடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்