அரை‌யிறு‌தி‌க்கு செ‌ன்றது ஆ‌ஸ்‌ட்ரே‌லியா

திங்கள், 10 மே 2010 (11:50 IST)
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நே‌ற்‌றிரவநட‌ந்சூ‌ப்ப‌ர் 8 சு‌ற்‌றி‌லஆ‌‌ஸ்‌ட்ரே‌லியஅ‌ணி‌யிட‌மஇல‌ங்கபடுதோ‌ல்‌வி அடை‌ந்தது. இ‌ந்வெ‌‌ற்‌றி‌யி‌ன்‌ மூல‌மஆ‌ஸ்‌ட்ர‌ே‌லியஅரைய‌ிறு‌‌தி‌‌க்கசெ‌ன்றது.

'எப்' பிரிவில் நடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்‌ட்ரேலியா - இலங்கை அணிகள் மோதின. இதில் பூவதலையவென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்‌ட்ரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஒயிட் 49 பந்துகளில் 85 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன் மட்டுமே எடுத்தபடுதோ‌ல்‌வி அடை‌ந்தது. இதையடுத்து 81 ரன் வித்தியாசத்தில் ஆஸ்‌ட்ரேலிய அணி வெற்றி பெற்றஅரை‌யிறு‌தி‌க்கசெ‌ன்றது.

இல‌ங்கஅ‌‌ணி‌யி‌லஅதிகபட்சமாக தில்சான் 12 பந்துகளில் 20 ரன் எடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்