இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் கூறிய பல போட்டியாளர்கள் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது