இத்தனை இருந்தும் கூட துளியும் சோர்வடையாமல் தன் உடல் மற்றும் வாழ்க்கையில் உள்ள பல கஷ்டங்களை பொருட்படுத்தாமல் பல விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டதுடன்,அதில் கலந்து கொண்டு விளையாடவும் செய்கிறார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பனிச்சறுக்கு பிரிவிலும் கலந்து கொள்ள முயற்சியெடுத்து வருகிறார்.