ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதல்!

வியாழன், 14 ஏப்ரல் 2022 (12:48 IST)
ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று 24வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன 
 
இன்று குஜராத்துடன் மோதவிருக்கும் ராஜஸ்தான் அணி ஏற்கனவே நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் குஜராத் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் இருந்தாலும் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று குஜராத் அணி வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு சென்று விடும் என்பதும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்