புள்ளி பட்டியலில் டெல்லி அணி வலிமையாக இருந்தாலும் 7வது இடத்தில் உள்ளது அதேபோல் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது