அதில், கராய்ச்சியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் அணி வீரர்களும்,நியூசிலாந்து அணி வீரர்களும் கடந்த 2002 அம் ஆண்டு ஒரு தொடரில் விளையாடுவதற்காக தங்கியிருந்தோம்.அப்போது, கராய்ச்சியில் திடீரென குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் நியூசிலாந்து அணிவீரர்கள் கண்ணீர் சிந்தியதை நான் பார்த்தேன்.