இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன்அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்