இந்நிலையில் ஆஸ்திரெலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது இன்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஒரு மியூசிக்கை ஒலிக்க விட்டுக் கொண்டு, தண்டால் எடுப்பது போல் கைகளைக் கீழே ஊன்றியர் ஒவ்வொரு கையாக மேலே தூக்கி எதையும் பிடிக்காமல் காற்றில் மிதந்தபடி சில நிமிடங்கள் இருந்தார். இந்த வீடியோஒ வைரல் ஆகி வருகிறது.