இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய பவுலர்கள் ஃபுல் பார்மில் இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக விளையாடி முந்தைய தோல்விகளில் இருந்து மீளப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.