ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர்,சர்கியோ ரமோஸ் கார்சியா. இவர், தன் சிறு வயதில், 1996-2003 ஆகிய ஆண்டுகளில், சில்விய அணிக்காக விளையாடினார்.
அதன்பின்னர், இளைஞராக இருந்தபோது, 2003-2004 ஆகிய ஆண்டுகளில் செல்வியா அட்லெட்டிக்கோ அணிக்காக 26 போட்டிகளில் விளையாடி2 கோல்கள் அடித்தார்.