ஆஸ்திரேலியா மற்றும் தென்னப்பிரிக்கா நாடுகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 322 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியக் கொடுத்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.