சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் வீரு! இந்த புதிய ஆண்டில், சிறப்பானதொரு துவக்கம் அமையட்டும். களத்தில் எப்போதும், நான் எது சொன்னாலும் அதை தலைகீழாகத்தான் செய்வாய். அதனால், இந்த முறை என்னிடமிருந்து ஒன்று என தனது பிறந்தநாள் வாழ்த்தை தலைகீழாக பதிவிட்டுள்ளார்.