இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மோத உள்ளதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று இரண்டு புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் இந்தியா இன்று தனது முதல் போட்டியை விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.