ஷில்பா ஷெட்டி ஓனராக உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெயரை மாற்ற முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக ஒருசில பெயர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் விரைவில் அணியின் புதிய பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயரை மாற்றும் ஐடியா இல்லை என்று தெரிவித்துள்ளது.