ரஹானே, புஜாரா ஏன் நீக்கப்படவில்லை… முன்னாள் வீரர் சொல்லும் கருத்து!

வெள்ளி, 24 டிசம்பர் 2021 (15:28 IST)
தென் ஆப்பிரிக்க தொடரில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் ஏன் நீக்கப்படவில்லை என்பது குறித்து பிரவின் ஆம்ப்ரே பேசியுள்ளார்.

தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு தென் ஆப்பிரிக்கா தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என ஆருடம் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பிரவின் ஆம்ரே ‘கோலியால்தான் புஜாராவும் ரஹானேவும் நீக்கப்படவில்லை. ஏனென்றால் அவர்களை நீக்கினால் நீங்கள் என்ன விளையாடினீர்கள் என அவர்களின் விரல்கள் கோலியை நீக்கி கைகாட்டும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்